By election 2019 | செந்தில் பாலாஜி வாக்காளர்களை அடைத்து வைத்து இருக்கிறார்: பாபு முருகவேல்

2019-05-19 2,147


திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்காளர்களை அடைத்து வைத்து வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் புகாரளித்துள்ளார்.

Babu Murugavel condemns senthil balaji activities

Videos similaires